tag:blogger.com,1999:blog-4250988611357271690.post442971458833170624..comments2023-07-04T11:17:56.109-04:00Comments on வல்வையூரான்: ஹைகூக்கள் 23.இராஜ முகுந்தன்http://www.blogger.com/profile/18234488129191300299noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-4250988611357271690.post-43768337377202373942013-11-05T12:39:50.037-05:002013-11-05T12:39:50.037-05:00எட்டி எட்டி பறிக்கின்றாள் கனியை
எட்டவில்லை
ஏங்கியத...எட்டி எட்டி பறிக்கின்றாள் கனியை
எட்டவில்லை
ஏங்கியது கன்னிக்காய் மனது..........கவி என்றால் இதுதான் என்று பாடம் கற்பிக்க வேண்டியத ன்மையிலிருக்கிறது அப்படியே நறுக்கென்று சொல்லிவிட்டீர்களே கவிஞரே அருமை......Anonymoushttps://www.blogger.com/profile/03421990646154799891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4250988611357271690.post-57558168208077491152013-11-04T16:08:37.498-05:002013-11-04T16:08:37.498-05:00மணக்கும் தமிழால்
மனம் மகிழ வாழ்த்திய
வளமான கவிஞா
...மணக்கும் தமிழால்
மனம் மகிழ வாழ்த்திய
வளமான கவிஞா
நன்றிகளோடு வாழ்த்துரைத்தேன்
வாழ்க பல்லாண்டு.இராஜ முகுந்தன்https://www.blogger.com/profile/18234488129191300299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4250988611357271690.post-50104954711431353652013-11-04T16:04:30.525-05:002013-11-04T16:04:30.525-05:00நன்றிகள் அண்ணா.நன்றிகள் அண்ணா.இராஜ முகுந்தன்https://www.blogger.com/profile/18234488129191300299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4250988611357271690.post-70777066632370882952013-11-02T19:00:27.495-04:002013-11-02T19:00:27.495-04:00
இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
தூய தமிழ்மணக்க! ...
இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
அன்பாம் அமுதை அளி!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4250988611357271690.post-16313155733933854212013-11-01T15:46:46.803-04:002013-11-01T15:46:46.803-04:00நன்றிகள் அண்ணா. உங்கள் வாழ்க்கையிலும் என்றும் கலர்...நன்றிகள் அண்ணா. உங்கள் வாழ்க்கையிலும் என்றும் கலர் கலராய் வெடிக்கட்டும் மகிழ்ச்சிஇராஜ முகுந்தன்https://www.blogger.com/profile/18234488129191300299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4250988611357271690.post-29744539390942960272013-11-01T15:46:14.280-04:002013-11-01T15:46:14.280-04:00நன்றிகள் அண்ணா.நன்றிகள் அண்ணா.இராஜ முகுந்தன்https://www.blogger.com/profile/18234488129191300299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4250988611357271690.post-62142216278682901782013-11-01T15:45:47.753-04:002013-11-01T15:45:47.753-04:00நன்றிகள் சகோதரி.நன்றிகள் சகோதரி.இராஜ முகுந்தன்https://www.blogger.com/profile/18234488129191300299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4250988611357271690.post-11609278777795720522013-11-01T15:45:25.847-04:002013-11-01T15:45:25.847-04:00உங்கள் வாழ்க்கையிலும் கலர் கலராய் வெடிக்கட்டும் மக...உங்கள் வாழ்க்கையிலும் கலர் கலராய் வெடிக்கட்டும் மகிழ்ச்சிஇராஜ முகுந்தன்https://www.blogger.com/profile/18234488129191300299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4250988611357271690.post-5973766685581660052013-11-01T08:59:58.985-04:002013-11-01T08:59:58.985-04:00அனைத்தும் சிறப்பு! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!அனைத்தும் சிறப்பு! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4250988611357271690.post-39286574113884415862013-11-01T04:43:09.323-04:002013-11-01T04:43:09.323-04:00நிழற்படமும் துளிப்பாக்களும்
ஒன்றுடன் ஒன்று போட்டி...நிழற்படமும் துளிப்பாக்களும்
ஒன்றுடன் ஒன்று போட்டிபோடுகின்றன சகோதரரே..
அழகோவியமாக இருக்கிறது..
வாழ்த்துக்கள்...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4250988611357271690.post-81123419461879544242013-11-01T00:51:58.432-04:002013-11-01T00:51:58.432-04:00மரண தண்டனை பற்றிய ஹைக்கூ நச்.மரண தண்டனை பற்றிய ஹைக்கூ நச்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4250988611357271690.post-61357070104105375492013-11-01T00:26:52.851-04:002013-11-01T00:26:52.851-04:00 இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4250988611357271690.post-37050649921306173122013-10-31T23:36:54.722-04:002013-10-31T23:36:54.722-04:00வணக்கம் தம்பி வாங்கோ. ஏங்குவது உங்கள் கவிகளைப் பார...வணக்கம் தம்பி வாங்கோ. ஏங்குவது உங்கள் கவிகளைப் பார்க்கும் போதே தெரிகிறதே. எங்கள் வாய்மொழி/வழி உங்கள் உணர்வுகள். நன்றிகள் தம்பி.இராஜ முகுந்தன்https://www.blogger.com/profile/18234488129191300299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4250988611357271690.post-23856174907613887672013-10-31T23:34:59.500-04:002013-10-31T23:34:59.500-04:00நன்றிகள் ஐயா. உங்கள் வருகையால் உளம் மகிழ்ந்தேன்.நன்றிகள் ஐயா. உங்கள் வருகையால் உளம் மகிழ்ந்தேன்.இராஜ முகுந்தன்https://www.blogger.com/profile/18234488129191300299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4250988611357271690.post-51025218822528056632013-10-31T23:07:12.120-04:002013-10-31T23:07:12.120-04:00எட்டவில்லை
ஏங்கியது கன்னிக்காய் மனது........
ஏங்க...எட்டவில்லை
ஏங்கியது கன்னிக்காய் மனது........

ஏங்கும் ஏங்கும்....

அனைத்தும் அருமை.... வாழ்த்துக்கள் அண்ணா...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4250988611357271690.post-24139400208613102582013-10-31T22:29:48.234-04:002013-10-31T22:29:48.234-04:00அன்பின் வவ்வையூரான் - குறுங்கவிதைகள் அனைத்துமே அரு...அன்பின் வவ்வையூரான் - குறுங்கவிதைகள் அனைத்துமே அருமை - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4250988611357271690.post-23205166206666225632013-10-31T20:52:15.253-04:002013-10-31T20:52:15.253-04:00ஒவ்வொன்றும் அருமை... சில உண்மைகள்... வாழ்த்துக்கள்...ஒவ்வொன்றும் அருமை... சில உண்மைகள்... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com