மலரே மலர்களுள் தேடினேன் கொடுப்பதற்கு 
கிடைக்கவில்லை 
உன்போன்ற அழகான மலர்.
கடையடியில் புகைந்தது அணைந்தது 
தெரு முனையில் 
நீ.
மரணம் கூட மகிழ்வாய் தெரிந்தது 
என் மனதில் 
மட்டுமே நீ ...
வந்த களைப்பு பறந்தது
கண்டேன்
காத்திருந்த உன்னை.
கடிகாரம் நிற்பதேயில்லை
நின்றிருந்தது
அவள் பக்கம் இருக்கையில்
வல்வையூரான் 
| Tweet | ||||






துளிப்பாக்கள் மிக நன்று.
பதிலளிநீக்குநன்றிகள் முனைவரே ...
நீக்குமுதலும் கடைசியும் மிகவும் அருமை...
பதிலளிநீக்குநன்றிகள் அண்ணா
நீக்குகடிகாரம் கவி நன்று
பதிலளிநீக்குவாருங்கள் பிரேம் . முதல்வருகை. வரவேற்கின்றேன். நன்றிகள் வரவுக்கும் கருத்துக்கும்.
நீக்குமிகவும் அமைதியாக உள்நுழைகிறது முதலாவது துளிப்பா. வாழ்த்துக்கள் ஐயா
பதிலளிநீக்குநன்றிகள் தம்பி.
நீக்குஆஹா அழகழகான கவிதைகள் இங்கே கவி பாடிட்டு இருக்கே...!
பதிலளிநீக்குவாங்கோ மனோ அண்ணா. அடிக்கடி எட்டிப்பாருங்கோ. நன்றிகள் அண்ணா வரவுக்கும் கருத்துக்கும்.
நீக்கு