புதன், 17 அக்டோபர், 2012

தித்திக்கும் வெளிநாடுகாலையில் எழுந்தேன் நேரம்
காட்டியது  ஆறு பதினைந்து
காலைக் கருமங்க ளாற்றினேன்
கன கதி வேகமாக.

செவ்வாய், 2 அக்டோபர், 2012

சிறுவர் துஸ்பிரயோகம்
சிற்றலை ஓடிவர
சிறுநண்டு குழிபுக 
சிதறுண்டு கிடந்த சோகி
சிறுகை கொண்டு சேர்த்தேன்.