திங்கள், 23 செப்டம்பர், 2013

ஹைக்கூக்கள் 22
பெற்றதாகச் சொல்லப்பட்டாலும்
இன்னும் கிடைக்கவில்லை
யாருக்கும் சுதந்திரம்.

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

ஹைக்கூக்கள் 21.துளையிடப்பட்டது புல்லாங்குழல்
வாசித்துக்கொண்டிருந்தவன்
வலியை மறந்தான்.


செவ்வாய், 3 செப்டம்பர், 2013

வலைப்பதிவர்கள் திருவிழா 2013.எழுத்தாளர்கள் என்று
ஒரு காலம் இருந்தவர்கள் சிலரே
அந்த முறையகற்றி
வலை வழியாக
வந்த கருத்தெல்லாம் பதிந்து
நிலையாக அதனை
நிமிடதே பகிர்ந்து
நிலையுலகம் சுற்றியோர்
வலைப்பதிவர்கள்.