சனி, 29 ஜூன், 2013

திருமண நாள்.

கடந்த பதினாறாம் தேதி (16.06.2013 ) எங்கள் திருமண நாள். அதையொட்டி எழுதியது... (ஆவணப்படுத்தலுக்காக இங்கே)


ஆனது தேதி பதினாறு
ஆகியது ஆண்டுன்னோடு பாதி பதினாறு

சனி, 22 ஜூன், 2013

ஹைக்கூக்கள் 17


 
படபடத்தபடி வானில் பறந்தது
பட்டம் மட்டுமல்ல
விட்டவன் மனதும்.
 

செவ்வாய், 18 ஜூன், 2013

ஹைக்கூக்கள் 16மழை கொட்டிக்கொண்டிருக்கிறது
நாளை முற்றத்தில் வரும்
பட்டுப்பூச்சிகளும், பேய்க்காளான்களும்.