ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

முத்தம்.

 
பேனையை விட
எனக்கு
பென்சிலாக
இருக்க ஆசை

ஏனெனில்
நீ சீவி
கூர் பார்க்கையில்
உன் கன்னங்களில்
அடிக்கடி...
முத்தமிடலாம்
.

வல்வையூரான்.
 

Post Comment

2 கருத்துகள்:

 1. ஆஹா...
  அருமை உங்கள் கற்பனை சகோ!
  வாழ்த்துக்கள்!

  கூர்விழியாளை கன்னத்தில் முத்தமிட
  காரீயபென்சிலின் கனமான கற்பனையோ
  வேல்விழியாள் இன்று வேறொன்று வாங்கிவிட்டாள்
  கூர்தீட்டத் தேவையில்லையாம் அதற்கு...

  த ம.2

  பதிலளிநீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.