செவ்வாய், 18 ஜூன், 2013

ஹைக்கூக்கள் 16மழை கொட்டிக்கொண்டிருக்கிறது
நாளை முற்றத்தில் வரும்
பட்டுப்பூச்சிகளும், பேய்க்காளான்களும்.
 
என்னை திறந்து
முழுதாய் பூட்டியவள்
நீ...  
கையில் கவளமாய் உண்பது
எங்கள் ஏழ்மையல்ல
உங்கள் அன்பு அம்மா.  
தேடிக் கண்டுகொண்டேன்
கடவுளையல்ல
போராட்டதுக்கான காரணங்களை.
 முத்தமிட்டதால்
மோதிக்கொண்டன
இதயத்தில் காதல்.
முத்தமிட்டதால்
மோதிக்கொண்டன
இதயத்தில் காதல்.
வல்வையூரான்.

Post Comment

9 கருத்துகள்:

 1. ரசித்தேன்... படங்களும் அருமை...

  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. முத்தமிட்டதால்
  மோதிக்கொண்டன
  இதயத்தில் காதல்....

  வித்தகமாய்
  வரைந்தீரே ஹைகூ
  விவேகமான வீரன்!.

  அனைத்தும் அருமை சகோ!
  வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 3. இரசித்தேன்... சுவைத்தேன்.... பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.