
தீர்க்கமாய் முடிவெடுத்து
தேடு பொருளை சரியாய் தெரிந்து
திருப்திதான் திருப்பதி
தேடுபொருள் கிடைக்கும்
திடமாகத் தான் நம்பு
தேடத்தான் வேண்டும் தேடு
தொலைத்தது ஒன்றும் தொலைவிலில்லை
தேடத்தான் வேண்டும் தேடு
தேடித்தான் நிற்கிறது
ஒற்றுமையாய் தேடிப்பார்
தேடுபொருள் நிச்சயம் கிடைக்கும்
வல்வையூரான்
Tweet | ||||
சுருக்கமாக என்றாலும்
பதிலளிநீக்குமிக மிக அழுத்தமாக சொன்னது
மனம் கவர்ந்தது
வாழ்த்துக்கள்
வணக்கம் ரமணி அண்ணா. முதல் முதலாக வல்வையூரானை எட்டி பார்த்திருக்கிறீர்கள். அன்போடு உங்களை வரவேற்கிறேன். இந்த பதிவிற்கான முதல் பின்னூட்டத்தினை அழகாக தந்தீர்கள். நன்றிகள். தொடர்ந்தும் இங்கு எட்டி பாருங்கள்.
நீக்குnandraaga ulladhu...
பதிலளிநீக்குநன்றிகள் நண்பரே. தொடர்ந்தும் வந்து உற்சாகப்படுத்துங்கள்.
நீக்குதேடுதல் பற்றி
பதிலளிநீக்குபாடிய கவிதை தேடலை தூண்டுகிறது
தொலைத்தவை தொலைவிலில்லை
உற்சாகமூட்டும் வரிகள் வாழ்த்துக்கள் .
நன்றிகள் நண்பா. உங்கள் வாழ்த்துக்கள் என்னை உற்சாகப்படுத்துகின்றன.
நீக்குஅழகு கவிதை..! மனிதனுக்கு தேடல் அவசியம். தேடுவதை நிறுத்தும்போது அவனுக்கு மூச்சு நின்றிருக்கும்.
பதிலளிநீக்குவருக வருக நண்பரே. நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை. தேடல் என்பது தான் வாழ்க்கை. நன்றிகள் நண்பரே வருகைக்கும் கருத்திடலுக்கும்.
நீக்கு
பதிலளிநீக்குவணக்கம்!
வலைச்சரம் கண்டேன்! வாழ்த்துக்கள்
நன்றிகள் கவிஞரே, வரவுக்கும் வாழ்த்துக்கும்.
நீக்குவணக்கம் சகோதரரே!
பதிலளிநீக்குவலைச்சரத்தில் அறிமுகங்கண்டு வந்தேன். வாழ்த்துக்கள்!
இங்கே தேடல் அருமை. ரசித்தேன். அதற்கும் வாழ்த்துக்கள்!!!
நன்றிகள் வரவுக்கும் கருத்திற்கும்.
நீக்கு