சனி, 22 டிசம்பர், 2012

ஹைக்கூக்கள் 5மனங்கள் பாலையாகிப் போனதால்
காற்றில் எங்கோ பறந்து போனது
மனிதமும்.

இடறி விழுந்தேன் இதமாய்
விழுந்த இடம்
உனதிதயம்காதலின் ரணங்கள்
சிதறிக் கொண்டன துளிகளாக
கண்ணீர் மழை.


வயலோரம் போகையில்
வாலிபம் துள்ளி வளைந்தது
முற்றிய நெற்கதிர்.சுமத்தப்பட்ட சுமைகள்
உங்களுக்குள் அதிகம்தான்
பாடசாலை சிறார்.


வல்வையூரான்.

Post Comment

9 கருத்துகள்:

 1. எல்லாமே மிக அழகான சிந்தனை.முகுந்தன்.....கொஞ்சம் பொறாமைதான் !

  பதிலளிநீக்கு
 2. அருமை அருமை
  படித்து ரசித்தோம்
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. கவிதைகள் சிந்திக்கவும் ரசிக்கவும் அருமையாக இருக்கின்றது.

  பதிலளிநீக்கு
 4. எல்லாமே அருமை..! வாழ்த்துக்கள் வல்லையூரான்.

  பதிலளிநீக்கு
 5. உங்கள் பதிவு இன்றைய வலைச்சரத்தில்! வருக! கருத்திடுக,நன்றி
  http://blogintamil.blogspot.in/

  பதிலளிநீக்கு
 6. அந்த நெற்கவிதை மிக அழகு சகோதரரே...
  தெளிதேனாய் துளிப்பாக்கள்...

  பதிலளிநீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.