ஞாயிறு, 16 டிசம்பர், 2012

ஹைக்கூக்கள் 4





பசித்ததால் திருடி
புசித்தான் நஞ்சை
வறுமை.






அவன் கொடுத்த ரோஜாவை திருப்பி எறிந்ததால்
ரோஜாக்கொத்துக்கள் அவன்காலடியில்
கல்லறையில் அவன்.




கல்லூரி வாசலில் காற்றடித்தது
பறந்தன ஆடைகள்
இறந்தன இளசுகள் மனசு.





சிலர் சிரிக்காததை நினைத்து
சிரித்த அவன்
பைத்தியக்காரன்.




தினமும் உன்னங்கங்கள் தழுவுவதால்
என்னை நான் இழக்கிறேன்
நுரையாய் - சவர்க்காரம்.

வல்வையூரான்.

Post Comment

13 கருத்துகள்:

  1. கவிதைகள் அருமை அதுவும் கல்லூரிக்கவிதை பள்ளி வாழ்வை பதியம் போடுகின்றது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிகள் நேசன். தொடர்ந்து வாருங்கள்.

      நீக்கு
    2. அருமையான கவிதைகள்
      படித்து மிகவும் ரசித்தேன்
      தொடர வாழ்த்துக்கள்

      நீக்கு
  2. அழகான ஹைக்கூக்கள்...
    ரசித்தேன் அண்ணா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தம்பி. புதுப்பெயர் அழகாக ஆத்மாவைத் தொடுகிறது.

      நீக்கு
  3. நல்ல ஹைக்கூக்கள். உணர்வினை தொடுகின்றன. தொடர்ந்தும் எழுதுங்கள்.வாழ்த்துக்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தாசா. உங்கள் வாழ்த்துக்கள் உற்சாகமளிக்கின்றன...

      நீக்கு
  4. //சிலர் சிரிக்காததை நினைத்து
    சிரித்த அவன்
    பைத்தியக்காரன்.//

    யதார்த்தமான உண்மை வரிகள். அருமை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் வருகை. வாருங்கள் ராஜி. நன்றிகள் வருகைக்கும் கருத்திடளுக்கும்.

      நீக்கு
  5. மிகவும் அருமை. தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.